ஈச்சாங்கால்பட்டி அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்

நாமக்கல் மாவட்டம்

Notice Board

[Date] – Upcoming Pournami Abhishekam at 6:00 AM. Devotees are requested to assemble by 5:30 AM.
[Date] – Temple cleaning seva next Sunday. Volunteers welcome.
[Date] – Annadhanam sponsorships open. Contact committee.

அறிவிப்புப் பலகை

முப்பூசை அழைப்பிதழ் : ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 23,24,25,26 – ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் முப்பூசை ஆவணி மாதம் .
ஆகஸ்ட் 23,24,25,26 – கணபதி ஹோமம் , கொடி ஏற்றம் , சாமி புறப்பாடு ,கிடா வெட்டு, அன்னதானம்,மஞ்சள் நீர் விளையாட்டு .
ஆகஸ்ட் 23,24,25,26 – அன்னதானம் ஆதரவு பதிவு திறந்துள்ளது. குழுவை தொடர்புகொள்ளவும்.